×

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்-க்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

சென்னை : தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்-க்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : BJP ,president ,Annamalai ,Tamil Nadu Vetri Kazhagam ,Vijay ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர்...